Events
நம்மஊரு சந்தை - CBE
SimpliCity · 13 May 2023

இயல்வாகை
"நம்ம ஊரு சந்தை - கோவை"யில் கிடைக்கும் பொருட்கள்:
சீர்தானியங்கள்:
தினை
வரகு
கேழ்வரகு
கம்பு
சாமை
குதிரைவாலி
வெள்ளை சோளம்
சிவப்பு சோளம்
மரபு அரிசி வகைகள்:
தூயமல்லி
தங்க சம்பா
சிவன் சம்பா
ஆத்தூர் கிச்சடி சம்பா
வெள்ளை பொன்னி
சீரக சம்பா
இலுப்பை பூ சம்பா
பொன்மணி இட்லி அரிசி
சிவப்பரிசி
கருப்புக் கவுணி அரிசி
கருப்புக் கவுணி குருனை
மாப்பிள்ளை சம்பா
மாப்பிள்ளை சம்பா குருனை
பூங்கார்
கேரள மட்டை அரிசி
காட்டுயானம்
காலாபாத்
60-ம் குறுவை
குள்ளக்கார்
கருங்குறுவை
நவரா
குடவாழை
மாப்பிள்ளை சம்பா அவல்
தட்ட பயிறு
நரி பயிறு
பச்சைப்பயிறு
கொள்ளு
நாட்டு ராகி மாவு
நாட்டு வர கொத்தமல்லி
தேங்காய்பூ
வரமிளகாய
புளி
கொடம்புளி
நாட்டுச்சர்க்கரை
பனங்கருப்பட்டி
பனங்கற்கண்டு
மலைத்தேன்
மரசெக்கு எண்ணெய் வகைகள்:
நல்லெண்ணெய்
கடலை எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்
காய்கறி, கீரை வகைகள்:
சிறுகீரை
பாலக்கீரை
வெந்தயக் கீரை
சிகப்பு தண்டுக்கீரை
வல்லாரை கீரை
முருங்கைக்கீரை
முருங்கைக்காய்
சுரக்காய்
பாகற்காய்
பீர்க்கன்
கோழி அவரை
நாட்டு புடலங்காய்
தக்காளி
கத்தரி
பச்சை மிளகாய்
அவரை
பொரியல் தட்டை
முள்ளங்கி
பீட்ரூட்
கேரட்
அரசாணிக்காய்
முட்டைகோஸ்
காளிபிளவர்
கொத்தவரை
கோவக்காய்
தேங்காய்
வாழைப்பூ
வாழைத்தண்டு
தேங்காப்பூ
ஆனந்தகுமார்
ஜெயசூர்யா
தோட்டம் : இளமுகில் பன்மயம், காரமடை
கோயம்புத்தூர் வரிகத்திரிக்காய்
பச்சை மிளகாய்
மோர் மிளகாய்
வர மிளகாய்
வாழைப்பூ தொக்கு
வாழைப்பூ மால்ட்
கத்தரி வற்றல்
மொந்தன் வாழைக்காய் ஒன்று
வாழை இலை அல்வா 100 கிராம்
பழங்கள்:
பப்பாளி
நெல்லி
கொய்யா
மாம்பழ வகைகள்
வாழைப்பழ வகைகள்
எருமை நெய்
நாட்டு மாட்டுப்பால்
நாட்டு மாட்டு நெய்
நாட்டு மாட்டு பன்னீர்
நாட்டு மாட்டு மோர்
தின்பண்டங்கள்:
இடி கடலை உருண்டை எள்ளுருண்டை
கம்பு உருண்டை
ராகி உருண்டை பாசிப்பருப்பு உருண்டை கருப்பட்டி மைசூர்பா திணை அதிரசம்
ஆளி விதை லட்டு
உலர் பல லட்டு
கருப்பட்டி அல்வா
செவ்வாழை அல்வா
தேங்காய் பர்பி,
எள்ளு உருண்டை,
பாசிப்பருப்பு லட்டு,
நிலக்கடலை உருண்டை,
உளுந்து பருப்பு லட்டு,
உளுந்த களி
காரம்
பீட்ரூட் முறுக்கு கருவேப்பிலை முறுக்கு முடக்கத்தான் முறுக்கு தேங்காய் பால் முறுக்கு இஞ்சி பூண்டு பக்கோடா ராகி பக்கோடா முருங்கைக் கீரை முறுக்கு
ராகி மிக்சர்
சின்ன வெங்காயம் முறுக்கு
பீட்ரூட் மால்ட்
கேரட் மால்ட்
ABC மால்ட்
ஆப்பிள் மால்ட்
ராகி மால்ட்
நேந்திரம் காய் பொடி
சத்து மாவு
சாதிக்காய் ஊறுகாய்
ஸ்டார்பூருட் ஊறுகாய்
நாரத்தை ஊறுகாய்
மாங்காய் ஊறுகாய்
பிரண்டை ஊறுகாய்
இஞ்சி பூண்டு ஊறுகாய்
செர்ரி ஊறுகாய்
பீட்ரூட் தொக்கு,
தக்காளி பூண்டு தொக்கு.
பிரண்டை தொக்கு
பொடி வகைகள்
பிரண்டை பொடி
தூதுவளை பொடி
துளசி பொடி
வல்லாரை பொடி
கறிவேப்பிலை பொடி
பொதினா பொடி
மிளகாய்த் தூள்
பூண்டு பொடி,
கருவேப்பிலை பொடி.
கருவேப்பிலை இட்லி பொடி
ஆளி விதை, கருப்பு எள்ளு இட்லி பொடி
சாம்பார் பொடி
குழம்பு பொடி
ரசம் பொடி
பருப்பு பொடி
நாட்டு மல்லி பொடி
மஞ்சள் பொடி
பசு மஞ்சள்
லெமன் கிராஸ்
கஸ்தூரி மஞ்சள்பொடி
மூலிகை டீ தூள்,
சுக்கு மல்லி காபி பொடி
கருப்பு உளுந்து , மாப்பிள்ளை சம்பா கஞ்சி மிக்ஸ்
நாட்டு கம்பு கூழ் மிக்ஸ்
உளுந்து மாவு,
மூலிகை குளியல் பொடி சீயக்காய் தூள்
அரப்பு
பல்பொடி
கலவை பொடி
மூலிகை முடி வளர்ச்சி எண்ணெய்
கஸ்தூரி மஞ்சள் மூலிகை முகம் கழுவும் பொடி
ராகிப்பால் மாவு
பாத்திரம் கழுவும் பொடி
தரை துடைக்கும் பொடி
வெந்தயமம் +ஓமம் + கருஞ்சீரக கலவை
இலந்தைப்பழ இடிசல், இலந்தை பழ தேநீர் பொடி ,
தேற்றான் கொட்டை காபி பொடி,
ஆவாரம் பூ தேநீர் பொடி,
கடுக்காய் தோல் பொடி,
18 மூலிகைகள் கலந்த மூலிகை பற்பொடி, பனங்கிழங்கு மாவு
உலர் இனிப்பு நெல்லி,
உலர் நாட்டு சர்க்கரை நெல்லி,நெல்லி வற்றல், நெல்லி காரப் பொடி,
சிகப்பு அவுல்,
சிறுதானியச் சத்துமாவு
நெல்லி பற்பொடி,
நெல்லிப்பொடி
சீர்தானிய பிஸ்கட்ஸ் (Millet Cookies):
கேழ்வரகு பிஸ்கட்,
நாட்டு கம்பு பிஸ்கட்,
சோளம் பிஸ்கட்,
சிறுதானிய மிக்ஸ் பிஸ்கட்,
மாப்பிள்ளை சம்பா அரிசி பிஸ்கட்,
கருப்பு கவுனி பிஸ்கட்,
முருங்கை கீரை பிஸ்கட்,
கருவேப்பிலை பிஸ்கட்,
உப்பு (சால்ட்) பிஸ்கட்,
மலைநெல்லி பிஸ்கட்.
நெல்லி உப்பு பைட்ஸ்
நெல்லி துருவல்
நெல்லி வெல்லம் மிட்டாய்
நெல்லி பொடி
நெல்லி பப்டி
நெல்லி தொக்கு
உலர் சப்போட்டா
தேன் வகைகள்
முருங்கை தேன்
நாவல் தேன்
காட்டு தேன்
மலை தேன்
எள் தேன்
துளசி தேன்
தேனில் ஊற வைத்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்
அத்திப்பழம்
மலை பூண்டு
உலர்பழகலவை
குல்கந்து
தேன் மெழுகில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்.
12 வகை சோப்புகள்
தேன் மெழுகு களிம்புகள்
பாதவெடிப்பு களிம்பு
சேற்றுப் புண் களிம்பு
கண்மை
லிப் பாம்
நைட்கீரிம்
பகல்கீரிம்
பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்காண ரசாயனகளப்பற்ற தூய பருத்தி உள்ளாடைகள் மற்றும் கைத்தறி வேட்டி, துண்டுகள்.
குழந்தைகளுக்கான ஆர்கானிக் மூங்கில் டயப்பர்கள்,
பெண்களுக்கான ஆர்கானிக் மூங்கில் நாப்கின்கள்.
மர விளையாட்டு பொருட்கள்
1.குழந்தைகளுக்கான மர பொம்மைகள்.
2. மரக் குதிரை
3. மரப்பாச்சி பொம்மைகள்
4. சமையல் மரக்கரண்டிகள்
5. மர வீட்டு அழங்கார பொருட்கள்
6. மண் குருவி
7. மர கீ செயின்
வெட்டிவேர் பொருட்கள்:
வெட்டி வேர்
தலையனைகள்
இருக்கைகள்
மாலைகள்
உடல் தேய்ப்பான்கள்
தேங்காய் சிரட்டை பொருட்கள்
செடி வளர்க்கும் பைகள்
தேங்காய் நார் கட்டிகள்
வெட்டிவேர் பாய்கள்,காலணிகள்
எலுமிச்சை புல் இலைகள் உலர்ந்தது,
வெட்டி வேர் கை விசிறி,
அறை மணமூட்டி.
பனை ஓலை பயன்பாட்டு பொருட்கள்:
சாவிக்கொத்துகள்:
நற்சித்திரம்
சிறுபந்து
மாயப்பந்து
மீன்
கிளி
கழுகு
பெருமேடு
இதர பொருட்கள்:
பயணக்கழுகு
சேமிப்புக்கலன்
எழுத்துகள்
ஊதி
நீர் காப்பு
எழுதுகலன்
புல்பை
கிளுக்கு
சாடிபெட்டி
அடுக்குப் பெட்டி
தோழ்பை
பேனா இருத்தி
அழகூட்டி (தொங்கல்)
நாற்றுப்பைகள்: (Eco Bag plants Nursery)
மூலிகை நாற்றுகள்
மண்பானை செடிகள்
தேங்காய் சிரட்டை பை நாற்றுக்கள்
மூங்கில் பை நாற்றுக்கள்
பனை ஓலை பை நாற்றுக்கள்
தென்னை நார் பை நாற்றுக்கள்,
டெரேரியம்ஸ்
சக்குலன்ட்ஸ்
கேக்ட்ஸ்
மரபுக் காய்கறி விதைகள்,
இயற்கை விவசாயம், பொருளாதாரம், கல்வி, மருத்துவம் தொடர்பான புத்தகங்கள்
அருந்தவும், உண்ணவும்: (Live Counters)
நீரா பானம்,
இளநீர்,
நெல்லி மல்லி பானகம்
செம்பருத்தி நன்னாரி ஜூஸ்
சலங்கை உருண்டை.
மோர்
மூலிகை டீ
No Oil No Boil Food:
இயற்கை உணவு
பசும் மஞ்சள் பால்
ரோஸ்மில்க்
மாப்பிள்ளை சம்பா இனிப்பு கொழுக்கட்டை,
கொப்பரை தேங்காய் லட்டு
விதை லட்டு
தேதி: வரும் ஞாயிறு 14/05/23
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் : மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி,
கிராஸ்கட் ரோடு, மேம்பாலம் அருகில்.
பவர் ஹவுஸ் பேருந்து நிறுத்தம், காந்திபுரம், கோவை.
பேச : 9942118080, 9500125125
location link:
இயல்வாகை நிகழ்வுகளை அறிய fb link 👇🏾
whats app குழுவில் இணைந்து கொள்ள 👇🏾
#இயல்வாகை
#நம்மஊருசந்தை